ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மொரட்டுவ தேர்தல் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்