அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று (புதன்கிழமை) தமிழக அரசின் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானியின் மூலம் 6 முதல் 12ம் வகுப்புகள் வரை ஆங்கில வழிக் கல்விக்கான கட்டணம் இரத்து செய்யப்படுகிறது.
அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி முறையில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் இரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழக சட்டப்பேரவையில் ஏற்கெனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.