
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர். “மக்களவை தேர்தலுக்கும் மாநிலங்களவை தேர்தலுக்கும் இடையில் ஒரு பெரிய கால இடைவெளி காணப்படுகின்றது.
இந்நிலையில், இவ் இரு தேர்தல்களும் ஒன்றாக நடைபெறுமாக இருந்தால் காலம் விரையம் ஆகாது. அதிகளவில் செலவு ஏற்படாது. இருப்பினும் இந்த முறை எந்தளவிற்கு சாத்தியப்படும் என்பது தெரியாது” என குறிப்பிட்டுள்ளார்.
