
67வயதான மொஹமட் மோர்ஸி மீது உளவு பார்த்ததாக, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் அவர் மயக்கமடைந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எகிப்தில் ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஜனாதிபதியாக பதவியேற்ற அவர் ஒருவருடத்தின் பின்னர் அங்கு நடைபெற்ற வெகுஜன ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து ராணுவத்தினால் அவர் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டார்
