
தொடர்பாக, தி.மு.க.வினர் கோவை மாநகராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகரில் நிலவும் குடிநீர் பிரச்சின்னையை சீர் செய்ய வலியுறுத்தி இந்தப்போராட்டம் நடைபெற்றுவருகின்றது.
அத்தோடு இதற்கு காரணமான உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதவி விலக வலியுறுத்தியும் தி.மு.க.வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்திற்கு பொலிஸார் அனுமதி தர மறுப்பு தெரிவித்த நிலையில், போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் போராட்டம் நடக்கும் இடத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
