
பதவியேற்றுக்கொண்டுள்ள நரேந்திர மோடி, இன்று இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 59 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன், விசேட விமானத்தினூடாக இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட அரச பிரதானிகள் வரவேற்றனர்.
