கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ரியோ ராஜ், ஷிரின் கஞ்ச்வாலா நடிப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் அணைத்தும் முடிவடைந்துள்ளது.
இத்திரைப்படத்தில் ராதாரவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் யூடியூப் பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
ஷபீர் இசையமைக்க, யூ.கே.செந்தில்குமார்ஒளிப்பதிவில் இத்திரைப்டம் இம் மாதம் 14ஆம் திகதி வெளியாகவுள்ளது.






