
கடந்த மாதம் தாய்லாந்தின் புதிய மன்னராக ராமா எக்ஸ் என்று அழைக்கப்படும் மஹா வஜிரலோங்க்கார்ன் முடிசூடிக்கொண்டார்.
தற்போது சுவிஸிற்கு சுற்றுலா சென்றுள்ள அவர், தனது காதல் மனைவியுடன் உள்ள ஒளிப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மன்னரும், அவரது மனைவியும் அணிந்திருக்கும் ஆடை மற்றும் உடலில் குத்தியிருக்கும் பச்சை பற்றி கருத்துக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
இதற்கு தாய்லாந்து அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், அவர்கள் மீது நடவடிக்கைக்கு எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த ஒளிப்படங்கள் குறித்து பேசியுள்ளார் சுவிஸ் பொ
