
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாவட்ட பிரதி அரசாங்க அதிபர் கலந்துகொண்டார்.
இதன்போது, மாற்றுத்திறனாளிச் சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன். தமது குறைகளை ஒரு பொருட்டாகக் கருதாது சிறுவர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
சிறுவர்களின் நிகழ்வையடுத்து, பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பிரதேச செயலாளர், சமூக சேவைத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
