LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, June 21, 2019

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை ஏற்குமாறு அழுத்தம் – உறவுகள் கவலை!

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை
ஏற்குமாறு தமக்கு மறுமுகமாக அழுத்தம் கொடுக்கப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்களின் சங்க தலைவி ம.ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

2017ம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் தற்போதுவரை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி இதனைத் தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7