
மறுத்த முச்சக்கர வண்டியை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதன்போது முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்ததாகவும் பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த முச்சக்கர வண்டியின் சாரதி மதுபோதையில் வாகனத்தை செலுத்தியிருந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
