
கனேடியர்களையும் விடுவிக்கும் விவகாரத்தில் அனைத்து வகையிலும் அதிக அழுத்தங்களைக் கொடுக்கமாறு ஜி20 நாடுகளை கனடா வலியுறுத்தியுள்ளது.
ஜி20 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்காக ஜப்பானிற்கு சென்றுள்ள நிலையில், பிரதமர் ஜஸ்டின் ரூடோ, அங்கு வந்துள்ள ஏனைய உறுப்பு நாடுகளின் தலைவர்களிடம் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளும் இந்த விவகாரம் தொடர்பில் கனடாவுக்கு ஆதரவாக அழுத்தங்களைப் பிரயோகிக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த மாநாட்டுக்கு சீனத் தலைவர் ஸீ ஜின்பிங்கும் வருகை தந்துள்ள போதிலும், அவரை பிரதமர் ஜஸ்டின் ரூடோ சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
