
சபையானது 160 தொழில் வாய்ப்புக்களை இரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
4200 பணியாளர்களில் 3.8 வீத பணியாளர்கள் பணி நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண அரசின் நிதிக்குறைப்பு நடவடிக்கைகளின் அங்கமாக 11.7 மில்லியன் டொலர்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாகவே, இந்த பணி நீக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஒன்றாரியோவின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளை உள்ளடக்கிய அப்பர் கனடா பிராந்தியத்தில், உளச் சுகாதாரம் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியருக்கு உதவும் நோக்கில் கடமையில் அமர்த்தப்பட்டுள்ள விசேட பணியாளர்களே இவ்வாறு பணி நீக்கப்பட உள்ளனர்.
