
படத்திற்கு தலைப்பு வைத்து ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில் விஜய்யின் 63ஆவது படத்திற்கு’பிகில்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் போஸ்டரை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இரண்டாவது லுக் போஸ்டரை இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடவுள்ளனர்.
‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்கு பிறகு விஜய் – அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் இந்த படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
