
குறித்த பேரணி இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளதுடன், இதில் தி.மு.க அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது உழைப்பாளர் சிலையில் இருந்து பேரணியாக வந்த அமைச்சர்கள், அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
