அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தினால் பாதிக்கப்படாது என பொலிஸார் கூறியுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவின் போது பயணிகள் கடவுசீட்டினை பயன்படுத்தி பயண நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாய் தர்க்கத்தை அடுத்து இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையை அடுத்து நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தபட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பொலிஸார் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்