LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, May 20, 2019

பிரிட்டிஷ் கொலம்பியாவில் விபத்து – நால்வர் படுகாயம்!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் 122 தெருவில் 78 அவென்யூ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூவர் உயிருக்கு ஆபத்தானநிலையில் சிகிச்சைபெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

விபத்துக் குறித்து வழக்குப் பதிவுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7