கலந்துகொள்வதற்காக உலக தலைவர்கள் வருகைதந்துள்ளனர்.
டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு 8 நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பூட்டான் பிரதமர் லேடே ஷெரிங், மியன்மார் ஜனாதிபதி யூ வின் மிண்ட் ஆகிய தலைவர்கள் வருகை தந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.






