உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.
வின்னிபெக்கின் Longwoods சாலையின் கிழக்கு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இரண்டுகள் கார்கள் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் 26 மற்றும் 48 வயதான இருவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த நால்வர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
விபத்துக் குறித்து வழக்குப் பதிவுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
