படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பாதுகாப்பு வேலி மீது கார் ஒன்று மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, அண்மைக்காலமாகவே கனடாவில் இவ்வாறான விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
