
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு, பாகிஸ்தானை சேர்ந்த தெரிக் இ தலீபான் இயக்கத்தின் முன்னாள் தளபதியால் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்த அமைப்பு நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில் 150 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்த நிலையில் குறித்த அமைப்பிற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
