
மத்திய லண்டனின் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர்களில் இதுவரை 70 க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பமாகி 10 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த போராட்டத்தில் 1,130 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு எதிர்ப்பு கண்டனங்களை தெரிவிக்கும் குழுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
எனவேதான் கைது செய்யப்பட்ட அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதும் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
