க்குச்சாவடி அதிகாரிகள் மீது, பா.ஜ.க ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலினால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அதிகாரிகள் கூறியதாக முறைப்பாடு கூறியே பா.ஜ.க ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அப்பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த பொலிஸ் அதிகாரிகள், உடனடியாக விரைந்து சென்று அதிகாரிகளை பாதுகாப்பான முறையில் அவ்விடத்திருந்து அழைத்து சென்றுள்ளனர்.
குறித்த சம்பவத்தினால் அப்பகுதியில் தொடர்ச்சியாக பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன