LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, April 22, 2019

இலங்கை குண்டு வெடிப்பில் சிக்கிய ராதிகா!

இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்ப
வத்தில் 1 நிமிடத்தில் உயிர் தப்பியதாக நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள ராதிகா குறித்த சம்பவத்தில் சிக்கியதாகவும் 1 விநாடியில் உயிர் தப்பியதாகவும் அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இலங்கையிலுள்ள நான்கு தேவாலயங்கள், பிரபல ஹோட்டல்கள் மற்றும் முக்கிய சில பகுதிகள் என 6 இடங்களில்  குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன்  370 பேருக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கை முழுவதும் தீவிர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7