LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, March 29, 2019

பெருநிறுவனங்களில் பாலின வேறுபாடு : அமெரிக்காவை விட கனடாவில் அதிகரிப்பு!

கனடாவின் பெருநிறுவன நிர்வாகக் குழுக்களில் பாலின வேறுபாடு தொடர்வதாக ரொறென்ரோ டொமினியன் வங்கியின் பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சதவீதம் அமெரிக்காவை விட அதிகமாக இருப்பதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

நாட்டின் வளத் துறைகளிலும், சிறு நிறுவனங்களிலும் இந்த விடயம் தொடர்பில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என்று பொருளியல் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டில் நாட்டின் மிகப்பெரிய பத்திரங்கள் ஒழுங்குபடுத்தும் அமைப்பினர், நிர்வாக குழுக்களின் பன்முகத்தன்மை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட, இணக்கமான அல்லது விளக்கமான விதியை அமுல்படுத்தியிருந்தனர்.

எனினும், இன்னமும் அந்த விகிதம் குறைந்த மதிப்பீட்டையே காட்டுகின்றது. கனடாவின் அடைவு மட்டக் குறியீடானது ஆதாரத் தொழிற்துறையில் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில், சிறிய நிறுவனங்களில் உயர்ந்த தாக்கத்தை கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7