குறித்த வேட்பு மனுவை நேற்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்துள்ளார்.
இதேவேளை பா.ஜ.க.வின் வேட்பாளராக போட்டியிடவுள்ள பி.சி.மோகனும் வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார்.
இவர் இருமுறை இத்தொகுதியில் வெற்றிப் பெற்றால் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு கடும் நெருக்கடி ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் இத்தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.






