LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, March 24, 2019

ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்புக்கு தடை

ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்புக்கு  மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக  மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற உயர்நிலை பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின்போதே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரிவினைவாதி யாசின் மாலிக் தலைமையில் இயங்கும் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி பல தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி வருவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வந்தன.

இவ்விவகாரம் குறித்து, பிரதமர் மோடி தலைமையில் நேற்று  நடைபெற்ற உயர்நிலை பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்புக்கு தடை விதிப்பதென அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜீவ் கெளபா குறிப்பிட்டுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7