LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, March 25, 2019

பாலியல் குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்தவருக்கு நியூசிலாந்தில் விளக்கமறியல்!

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கையை சேர்ந்த ஒருவரை 17 மாதங்கள் விளக்கமறியலில் வைக்க நியூஸிலாந்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த நபர் இதற்கு முன்னரும் பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தமை தொடர்பாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கஞ்சா பாவனை செய்த காரணத்தினால் தான் குறித்த குற்றத்தை செய்துள்ளதாக குற்றவாளி சார்ப்பாக ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 34 வயதுடைய ஹர்ஷன ரஜிவ் குமார பீரிஸ் என்பவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7