அவுஸ்ரேலிய நீதிமன்றத்தினால் இன்று (புதன்கிழமை) இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1990ஆம் ஆண்டு மெல்பேர்னில் தேவாலய பாடகர் குழுவை சேர்ந்த இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் பாலியல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற உலகின் மிக மூத்த கத்தோலிக்கர் இவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தான் எவ்வித குற்றமும் புரியவில்லை எனத் தெரிவித்து தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துவரும் பேராயர், இத்தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.






