
ஹைதராபாத்தில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற இந்நிகழ்வில் விஷாலுக்கு நெருக்கமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

இன்றைய நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து திருமண திகதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இரு வீட்டார்களும் அறிவிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
