நுண் நிதியியல் நிறுவனமொன்றின் ஏற்பாட்டில் இன்று (புதன்கிழமை) இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட தெரிவுசெய்யப்பட்ட 600 மாணவர்களுக்கு இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
அதன் முதல் அங்கமாக கிளிநொச்சியில் இன்று 100 பயனாளிகளுக்கு கற்றல் உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.






