LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 23, 2019

கரையோரங்களை பாதுகாக்கும் செயல் திட்டம்


வி லங்கா செயல்த்திட்டத்தின் கரையோரங்களை பாதுகாக்கும் திட்டம் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டன 


மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிப சங்கமும் மட்டக்களப்பு  வி லங்கா இணைந்து “ ஒன்றாய் இணைந்து வேலை செய்வோம் வெற்றி பெறுவோம் “ எனும் தொனிப்பொருளில் மாவட்டத்தின்   சுமார் 150 இளைஞர் யுவதிகளை கொண்டு  30 அணிகள் மட்டக்களப்பில் காணப்படும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்குடனான செயல் திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது

எதிர்கால சந்ததிகள் எவ்வாறு வாழவேண்டும் என்ற முன் உதாரணமாக இந்த செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன  .இதற்கு அமைய கரையோர பகுதிகளில் காணப்பட்ட போலித்தீன்களை அகற்றல் மற்றும் மரக்கன்றுகளை நடுகை செய்தல் போன்ற நடவைக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன

மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிப சங்கமும் மட்டக்களப்பு  வி லங்கா இணைந்து “ ஒன்றாய் இணைந்து வேலை செய்வோம் வெற்றி பெறுவோம் “ எனும் தொனிப்பொருளில் மாவட்ட ரீதியா முன்னெடுக்கப்பட்ட திட்டத்தின்   மட்டக்களப்பு கல்லடி மீன் இசை பூங்கா பகுதியில் சுமார் 150 இளைஞர் யுவதிகளாக 30 அணிகளை கொண்டு  நடைபெற்ற செயல்த்திட்டத்தின் ஊடாக தெரிவு  5 அணிகள்  தெரிவு செய்யப்பட்டு  மாகான மட்டத்தில் நடாத்தப்படவுள்ள இந்த செயல்த்திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்

வி லங்கா செயல்த்திட்டத்தின் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட செயல் திட்டத்தில்  மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிப சங்க உறுப்பினர்கள் , வி லங்கா அமைப்பின் இளைஞர் யுவதிகள் , மட்டக்களப்பு லயன்ஸ் கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்












 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7