போலி தகவல்கள் மற்றும் செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
லண்டனில் நடைபெற்ற முன்னைய அமர்வில் முன்னிலையாகுமாறு மார்க் ஸூக்கர்பேர்குக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை அவர் ஏற்க மறுத்து, அவருக்கு பதிலுக்குத் தனது நிறுவன உயரதிகாரிகளை அனுப்பியிருந்தார்.
அந்த அமர்வில் உரிய பதில்கள் வழங்கப்படவில்லையென்பதால், ஓட்டாவாவில் அமர்வில் வேறு நபர்கள் பதிலுக்குச் சாட்சியமளிக்க முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது
