கடந்த சில நாட்களாக உணர்ச்சிபூர்வமாக நடந்தேறிய இந்த சம்பவங்கள், உலகளவில் பேசுபொருளாக காணப்படுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு திரைப்படமாக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.
பொலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்கள் இப்பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும், பெயர் மற்றும் நடிகர் தேர்வு இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், உணர்வுபூர்வமான இந்த விடயத்தை திரைப்படமாக்குவதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
