
இந்நூல் வெளியீட்டு விழா நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை உடப்பு இந்து அறநெறி பாடசாலை மண்படத்தில் இடம் பெற்றது.
இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு பிரதம அதிதியாக ஆராச்சிக்கட்டுப் பிரதேச சபைத் தலைவர் கே.தெட்சணாமூர்த்தி கலந்துகொண்டார்.
நூல் வெளியீட்டின் முதற்பிரதி நூல் ஆசிரியரின் சகோரருக்கு பிரதேச சபைத் தலைவரால் வழங்கி வைக்கப்பட்டது.
