துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி 119 அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு, விடயத்தை கூறியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், தந்தையை கைது செய்தனர்.
தந்தையார் பலமுறை சிறுமியுடன் அத்தமீறி நடந்து கொண்டிருக்கிறார். இதை வீட்டிலுள்ளவர்கள் அறிந்திருந்தும், அதை கவனத்தில் கொள்ளவில்லை. இதை பயன்படுத்தி, சிறுமியை அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என தெரியவருகின்றது.
சிறுமி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மஸ்கெலிய பொலிஸார் மேலதிக விசாரகைளை முன்னெடுத்து வருகின்றனர்.
