LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, February 12, 2019

தென்மேற்கு எட்மன்டனில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

தென்மேற்கு எட்மன்டனில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

இரண்டு கார்கள் மோதிக்கொண்டதனாலேயே தென்மேற்கு எட்மன்டனின் நெடுஞ்சாலை 39 மற்றும் ரேஞ்ச் ரோட் 53 அருகில் நேற்று(திங்கட்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், இந்த விபத்தில் காயமடைந்த மற்றுமொருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் குறித்த விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7