LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, February 14, 2019

பயங்கரவாதிகளின் தாக்குதல் – மஹிந்த கண்டனம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கண்டனம் வெளியிட்டுள்ளார்.

“நான் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு என் மனப்பூர்வமான இரங்கலை தெரிவிக்கிறேன். பயங்கரவாதத்தை எதிர்த்து போராட அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் ” என தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் மத்திய ஆயுத பொலிஸ் படை வீரர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பல நாடுகளில் இருந்து பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7