LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, February 14, 2019

கொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு – பெண்ணொருவர் படுகாயம்!

கொழும்பு 14 கிரேண்ட்பாஸ் மெல்வத்தையில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டிலேயே அவர் படுகாயமடைந்துள்ளார்.

இதனை அடுத்து 40 வயதுடைய குறித்த பெண் தற்போது தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிரேண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த பெண் டுபாயில் கைது செய்யப்பட்டவருடைய மனைவி என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7