ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் தொடர்பாக jvp News இணைய தளத்தில் வெளிவந்த பொய்யான, அவதூறான செய்தியை கண்டித்து இன்று புதன்கிழமை மாலை செங்கலடி பிரதேச செயலக ஊழியர்கள் இணைந்து செயலக முன்றலில் நடாத்திய அமைதி வழி போராட்டத்தைத் தொடர்ந்து அரச அதிபர் ஊடாக
ஊடக அமைச்சருக்கு குறித்த இணையத்தளம் தொடர்பில் முறைப்பாட்டு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.





