
——— நமசிவாய வாழ்க ———
கங்கையும் மங்கையும் தாழ்சடை கொண்டையும்
எங்கையும் எதிலும் எவ்வுயிர் தன்னிலும்
மதியையும் விதியையும் மாற்றிடும் என்பிரான்
மதியினை தரித்து வாசுகி திரித்து
புதியன புகுத்தும் புவனேஸ்வரனார்
தாளடி சரணம்
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏





