LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 18, 2019

யாழில் ரயிலுடன் மோதி படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!

யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

கொடிகாமம் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.45 மணியளவில் ரயிலுடன்மோதி கச்சாய் வீதி கொடிகாமத்தை சேர்ந்த 22 வயதான மகாலிங்கம் ஜெயரூபன் படுகாயமடைந்தார்.

இதனை அடுத்து அங்கிருந்து மீட்கப்பட்ட இளைஞன் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த இளைஞன் இன்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழதுள்ளான்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7