LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, February 28, 2019

ஈழத்தின் பிரபல நவீன ஓவியர் கருணா வின்சென்ட் காலமானார்.

ஈழத்தின் குறிப்பிடத்தக்க நவீன ஓவியர் கருணா வின்சென்ற், பெப்பிரவரி 22ம் நாள் வெள்ளிக்கிழமை ரொறன்ரோவில் காலமானார்.

அன்னாரது குடும்பத்தவரது துயரில் தட்டுங்கள் .com பங்குகொள்கிறது.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு

01/03/2019 வெள்ளிக்கிழமை  பிற்பகல் 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரையிலும்

02/03/2019 சனிக்கிழமை  காலை 8:00 மணி தொடக்கம் 9:30 மணி வரையிலும்

Chapel Ridge Funeral Home & Cremation Centre
(8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1) இல் நடைபெற்று,

காலை 10:00 மணி தொடக்கம்  14 Highgate Drive, Markham இல் அமைந்துள்ள
St Thomas the Apostle Roman Catholic Church இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதன் பின்னர் திருவுடல் நல்லடக்கத்துக்காக 7777 Steels Ave East, Markham இலுள்ள Christ the King Catholic Cemetery க்கு எடுத்துச் செல்லப்படும்.

தொடர்புகளுக்கு: 416 773 1379, 416 857 6406

Chapel Ridge Funeral Home
8991 Woodbine Ave
Markham

Friday March 1st viewing between 5 pm - 9pm
Saturday March 2nd viewing between 8 am - 9.30

Funeral service at 10.00 am
St Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive
Markham

Cemetery
Christ the King Catholic Cemetery
7777 Steels Ave East
Markham

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7