LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, February 10, 2019

தளபாடங்கள் வழங்கிவைப்பு

 அகில  இலங்கை  மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான  றிஷாத் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலில்,துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதி அமைச்சர்  அப்துல்லாஹ் மஹரூப் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பின்வரும் அமைப்புக்களுக்கு இன்று(09) தளபாடங்கள் பிரதேச செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

 அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் ,
கிராமிய அபிவிருத்தி சங்கம்-கற்குழி,
KESDA அமைப்பு காக்காமுனை,
சகவாழ்வு சங்கம் பூவரசந்தீவு,
English Primary School (பாலர் பாடசாலை)-பெரிய கிண்ணியா

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா அவர்களினால் குறித்த  உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

 இந் நிகழ்வில் கிண்ணியா பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.றியாத் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர்  ஈ.எல்.அனீஸ் மற்றும் கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் எம்.எம். மஹ்தி மெய்யதீன் வட்டார உறுப்பினர்கள் போன்றோரும் கலந்து கொண்டிருந்தனர்.

அ . அச்சுதன்





 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7