தலைவர் - பா.விபூஷிதன்
உப தலைவர் - வி.தேவநிசாந்தன்
செயலாளர் - சு.தயன்
உப செயலாளர் - வே.சதிஸ்குமார்
கணக்கு பரிசோதகர் - சி.நிருஷன் மற்றும் ஆறு பேர் நிர்வாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு இத்துடன் விளையாட்டுக் குழு,சுகாதாரக் குழு,சமூக விழிப்புணர்வுக் குழு,சுற்றுப்புரச் சூழல் குழு மற்றும் கல்வி குழு போன்ற குழுக்களும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அ . அச்சுதன்





