நேற்று (வெள்ளிக்கிழமை), 10ஆவது மற்றும் 104ஆவது வீதிக்கு இடையில் 109ஆவது வீதியில் உள்ள எட்டு அங்குலநீர்க்குழாயிலேயே இந்த சேதம் ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், கடுமையான பேராட்டத்திற்கு பின்னர் இந்த குழாயினை சரி செய்தனர்.
எனினும் குறித்த வீதிப் பகுதியில் சென்ற வாகனங்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






