LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, February 15, 2019

சூர்யா நடிக்கும் என்.ஜி.கே திரைப்படத்தின் டீசர் வெளியீடு

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் என்.ஜி.கே திரைப்படத்தின் டீசர் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (வியாழக்கிழமை) வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த  வரவேற்ப்பை பெற்றுள்ளது.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு,  எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த திரைப்படம் அரசியல் கலந்த த்ரிலர் திரைப்படமாக உருவாகியுள்ளது.

சூர்யாவிற்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு,  யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7