LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, February 14, 2019

யாழ்.போதனா வைத்தியசாலையின் புதிய கட்டடத்தை திறந்துவைத்தார் பிரதமர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட விபத்து மற்றும் அவரச சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்துள்ளார்.

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் குறித்த கட்டடத்தை திறந்து வைத்துள்ளார்.

600 மில்லியன் ரூபாய் செலவில் இந்த விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அகிலவிராஜ் காரியவசம், விஜயகலா மகேஸ்வரன், சாகல ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சித்தார்த்தன், சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7