LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, February 10, 2019

நான் ‘பிக்பொஸையே பார்த்தவடா’ – அமோக வரவேற்பில் ஓவியாவின் ’90ml’ டிரெய்லர்

ஓவியா நடிப்பில் உருவாகி வரும் ’90ml’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘நான் பிக்பொஸையே பார்த்தவடா’ என்ற ஓவியாவின் வசனத்துடன் ஆரம்பிக்கும் இந்த டிரெய்லரில் முழுக்க முழுக்க கவர்ச்சி அதிகமான காட்சிகளே காணப்படுகிறது.

அத்துடன் இரட்டை அர்த்த வசனங்கள் இந்த டிரெய்லரில் இருப்பதால் 18 வயது முதல் 60 வரை உள்ளவர்கள் மட்டுமே பார்க்கவும் என்ற அறிவிப்பு டிரெய்லரின் ஆரம்பத்திலேயே வருகிறது.

இசையமைப்பாளர் சிம்புவின் அதிரடி பின்னணி இசையுடன் சிறப்பு தோற்றத்திலும் தோன்றி வழக்கமான பஞ்ச் வசனமும் பேசுகிறார்.

மொத்தத்தில் இந்த டிரெய்லர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டது என்றுதான் கூறவேண்டும்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7