யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ள கழுகு-2 திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ‘அசமஞ்சகாரி’ என்ற பாடலை இன்று (சனிக்கிழமை) படக்குழு வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இப்படத்தில் யாஷிகா ஆனந்த் நடனமாடிய ‘சகலகலா வள்ளி’ என்னும் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.






